நிறைய பேசுவோம்

Showing posts with label ரஜினிகாந்த். Show all posts
Showing posts with label ரஜினிகாந்த். Show all posts

Wednesday, May 4, 2011

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கபட்டு இருப்பதாக NDTV செய்தி தெரிவிக்கிறது .



நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கபட்டு இருப்பதாக NDTV  செய்தி தெரிவிக்கிறது . அவர் இரண்டு நாட்கள் ஆஸ்பத்ரியில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது . மூச்சு திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது .நலமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

நாம் ரஜினி குணமடைய பிரார்த்திப்போம் 

Friday, April 29, 2011

ரஜினிகாந்த் ஆஸ்பத்ரியில் இருந்து நலமாக வீடு திரும்பினர்



ரஜினிகாந்த் ஆஸ்பத்ரியில் இருந்து நலமாக வீடு திரும்பினர் என்ற செய்தி எல் லோருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும் .ரஜினி நலமாக உள்ளார் என்ற தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன . நாமும் பிரார்த்திப்போம் அவருக்காக