நிறைய பேசுவோம்

Showing posts with label காதலிக்கு. Show all posts
Showing posts with label காதலிக்கு. Show all posts

Saturday, October 22, 2011

விஞ்ஞானிகளே என் .. காதலிக்கு


நிலவில் ..
தண்ணீர் இருக்கிறது 
என்று ..
கண்டு பிடித்த 
விஞ்ஞானிகளே 
என் ..
காதலிக்கு 
இதயம் உண்டா 
என்று ..
ஆராய்ச்சி 
செய்து ..
சொல்லுங்களேன் 

Thursday, June 23, 2011

காதலிக்கு .. என் மேல் .. கண் இருக்கும்





Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

அவள் ..
தொலைந்து 
போனால் 
ஆனால்..
நான் ..
தொலைக்கவில்லை 
மறைந்து போனால் 
அவள் .
நான்..
மறக்க வில்லை 
தேடிப்பார்த்தேன் 
நானும் 
என்னுள் 
அவளை 
தினம் .. தினம் 
இம் ..
என்றேனும் 
கிடைத்து ..
விடுவாளா ..
கிடைப்பாள் ..
என்பது நம்பிக்கை 
கிடைக்க மாட்டாள் 
என்பது .. உண்மை ..
காதலுக்கு ஏனோ 
கண் இல்லையாம்..
பின் எப்படி ..
காதலிக்கு ..
என் மேல் ..
கண் இருக்கும் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!