ஆஸ்திரேலியாவில் நடந்த விழாவில் இந்துக்கள் வணங்கும் கடவுள் லஷ்மியின் உருவத்தை நீச்சல் உடையில் பிரிண்ட் செய்து வடிவம் அமைத்துள்ளனர் இது எத் தனை இந்துகள் மனதை வேதனை அடைய செய்கிறது இந்த ஆடையை வடிவமைத்த Lisa Burke. கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியவர் . நான் அந்த படத்தை வேதனயுடன்தான் இங்கு பிரசுரம் செய்கிறேன் தயவு செய்து மதங்களையும் கடவுளையும் இப்படி செய்து பல கோடி மக்களின் மனதை புண்படுத்தாதீர்கள்
பலரின் வேண்டுகோளை ஏற்று இந்த படத்தை வலைதளத்தில் இருந்து இன்று முதல் எடுக்கிறேன்
பலரின் வேண்டுகோளை ஏற்று இந்த படத்தை வலைதளத்தில் இருந்து இன்று முதல் எடுக்கிறேன்