நிறைய பேசுவோம்

Showing posts with label அடிக்கடி மின்னலாய். Show all posts
Showing posts with label அடிக்கடி மின்னலாய். Show all posts

Sunday, September 9, 2012

அடிக்கடி மின்னலாய்

வெளியே மழை ..
மனமெங்கும் 
நினைவு மழை 
நினைவு சாரலில் 
விட்டு விட்டு 
விழும் தூறலாய் 
உன்..
முகம் ..
அடிக்கடி மின்னலாய் 
மறைவது ஏனோ ..