நிறைய பேசுவோம்

Friday, August 22, 2014

எல்லா கட்சியும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எல்லா கட்சியும்
என் கட்சிதான்
குவார்ட்டரும்
பிரியாணியும்
ரூபாயும் தரும்வரை ..

1 comment:

Unknown said...

அரசியல்வாதிகள் இப்படித்தான் மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் !