நிறைய பேசுவோம்

Monday, January 30, 2012

பாற்கடலை .. கடைந்தெடுத்தால் அமிர்தம் .. கிடைக்குமா ..?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பாற்கடலை ..
கடைந்தெடுத்தால்
அமிர்தம் ..
கிடைக்குமா ..?
யார் சொன்னது 
எனக்குதான் 
கிடைத்து ..
விட்டதே ..
உன் ..
இதழ்களில் 
இருந்து 

1 comment:

பாலா said...

செம ரொமான்டிக். ஆனால் படம்தான் கொஞ்சம் இடிக்கிறது. கொஞ்சம் சிரிச்சா மாதிரி படம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.