இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உலக அதிசயம்
எத்தனை ..
தெரியவில்லை
ஆனால்..
அன்பே ..
நீதான்
எனக்கு அதிசயம்
பரிட்சையில்
ஜெயித்து விடுவேன்
விளையாட்டில்
ஜெயித்து விடுவேன்
காதலில் ..
உன் மனதை
ஜெயிப்பேனா
தெரியாது ..
அதிசயங்கள்
எல்லாமே ..
புரியாத புதிர்
புரியும் வரை
நீயும் .. எனக்கு
அதிசயம்தான்
4 comments:
நான் தான் முதலாவதா.........
நான் தான் முதலாவதா.........
இந்த உலகத்துல தவிர்க்க முடியாதது. காதல், சாதல்,,,,,,
அருமையான கவிதை நண்பரே.
Post a Comment