நிறைய பேசுவோம்

Sunday, September 18, 2011

மறந்து விட்டேன் அவளை ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மறந்து விட்டேன் 
அவளை ..
ஏனோ ..
மறையாமல் 
இருப்பது 
அவளின் 
நினைவுகள் 

3 comments:

நிரூபன் said...

அவளை மறந்து அவள் நினைவுகளோடு மாத்திரம் வாழும் காதலனின் உணர்வுகளை இக் கவிதை சொல்லி நிற்கிறது..


என்ன பாஸ்...அடிக்கடி எஸ் ஆகிடுறீங்க?

அம்பாளடியாள் said...

காதலின் வலிமையை உணர்த்தி நிக்கின்றது உங்கள் அழகிய கவிதை வரிகள் .வாழ்த்துக்கள்
சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ............

பாலா said...

நினைவுகள் சுகமாக இருக்கும் வரை மறவாமல் இருப்பது நல்லதுதான்.