இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
காதலிக்கு ..
அன்று ..
எல்லாமே..
காதலன்தான் ..
இன்று ..
அவள் காதல் செய்வது
பணத்தைதான்
..
ஆம் .
யாரையும்
விட்டு வைப்பதில்லை
உறவுகளையும் ..
பிரிப்பது ..
இந்த பணம்தான்
தாயும் தந்தையும்
சொத்து சேர்க்கின்றனர்
பிளைகளுக்காக..
ஆனால் ..
சொத்தை பிரிப்பதற்கே
பிள்ளைகள் ..
ஆறடி நிலம் ..
இலவசம் ..
மனித உயிருக்கு
அல்ல ..
மனித உடலுக்கு
இதுதான் ..
வாழ்க்கை பாடம்
6 comments:
nallaa adi pattiruppeenga polirukku
தமிழ்மணம் 1
சரியாச் சொன்னீங்க நண்பரே
நெத்தியில் அடித்தது போல
http://www.ilavenirkaalam.blogspot.com/
கடைசியில ஆங்கிலத்துல போட்டிருக்கே அது தற்செயலாக அமைந்ததா? கவிதை அருமை நண்பரே...
என்னதான் பணத்தைக் காதலித்தாலும்,
இறுதியில் கிடைக்கப் போவது என்னமோ ஆறடி நிலம் தானே என்பதனை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.
Post a Comment