Pages

Sunday, September 2, 2012

உன் ஸ்பரிசம் ..


நினைவுகளில் ..
உன் .. வாசம் 
எப்போதும் ..
வாசத்தில் ..
இதமாக 
உன் ஸ்பரிசம் ..
தொட்டு விட 
வரும் போது 
விட்டு விலகும் 
உன் கைகள் ..
இன்றும் ..
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும்

1 comment:

  1. நல்ல வரிகள்...

    /// இன்றும் ..
    அணைத்து ..
    கொள்கின்றன.
    நீ ..
    தொலைவில்
    இருந்த போதும் /// அருமை...

    ReplyDelete