Pages

Friday, December 2, 2011

புட்டி பால் வாங்க .. காசு இல்லை


பிள்ளை ..
பிறந்தவுடன்
மார்பில்
அதிகம் ..
பால் சுரக்க
வேண்டுமே ..
என்று ..
கவலை ..
கொண்டாள்.
ஏழை தாய் .
காரணம்
புட்டி பால்
வாங்க ..
காசு இல்லை

2 comments:

  1. வரிகள் வாழ்க்கையின் ஏக்கத்தினை காட்டுகிறது நண்பரே..

    அருமை

    ReplyDelete
  2. வாழ்க்கையின் வலி

    ReplyDelete