Pages

Thursday, November 10, 2011

இது .. சுகமான சோகம் ..


அன்று ..
உன்னோடு
பழகிய நாட்கள்
இனிமையானவை
ஆனால்
இன்று ..அந்த
நாட்களின் நினைவுகள்
மட்டும் ..
இனிமையானவை ..
அது  சுகம்
இது ..
சுகமான சோகம் ..

2 comments:

  1. Watch Sourashtra First Movie egos eno Trailer
    Thank You
    http://www.youtube.com/watch?v=x60jdgLve70

    ReplyDelete
  2. சுகமான சோகம் என்பது காதலில் மட்டுமே சாத்தியம். அருமை.

    ReplyDelete