Pages

Tuesday, July 26, 2011

பாறையை உடைத்து .. சிற்பம் .. செய்யலாம்




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

பாறையை 
உடைத்து ..
சிற்பம் ..
செய்யலாம் 
ஆம் ..
என்னவளின் 
இதயத்தை 
உடைத்தால் 
அங்கே ..
ஆயிரம் ஆயிரம் 
சிற்பமாய் ..
நான் ..
இருப்பேன் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

3 comments:

  1. அப்ப இதயத்தை உடைச்சிரலாங்குறீங்களா...ஹி ஹி ஹி கவிதை அருமை

    ReplyDelete
  2. காதலியின் இதயத்தினுள் உறைந்து போன கவிஞனின் உணர்வுகள், இங்கே பாறை சிற்பம் எனும் ஒப்புவமையூடாக விளிக்கப்பட்டிருக்கின்றது. அருமையான கவிதை பாஸ்.

    ReplyDelete
  3. இன்று எனது வலைப்பதிவில்


    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்


    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete