Pages

Monday, February 14, 2011

கவலை

பால் விலை ...
உயர்ந்து விட்டது
பாமாயில்  விலை ...
உயர்ந்து விட்டது..
வெங்காயம்  விலை ...
உயர்ந்து விட்டது..
ஆனால்..
பாமரனின் கவலை
வோட்டின் விலை ...
உயருமா என்பதுதான்






1 comment:

  1. எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்று அடிமையாகிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete