நிறைய பேசுவோம்
Thursday, March 23, 2017
Sunday, March 19, 2017
கணவன்+மனைவி
தான் நினைப்பதை தன்னிடம் கேட்காமலேயே தனக்கு கணவன் செய்யவேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள்.
மனைவி எதிர்பார்த்ததை அவளிடம் கேட்காமலேயே அனைத்தையும் தான் செய்து விட்டோம் என்று கணவன் நினைக்கிறான்.
#ஆனால் நடப்பதென்னவோ தலைகீழ்தான்
Monday, March 13, 2017
Friday, March 10, 2017
Sunday, March 5, 2017
முப்பரிமானம் படம்
முப்பரிமாணம் படம் பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசம் இல்லை. கோடிட்ட இடங்களில் சரிந்த சாந்தனுவின் இமேஜ் இதில் காப்பாற்றப் பட்டுள்ளது. சாந்தனு இயல்பாக நடித்திருக்கிறார் பாராட்டுக்கள்.ஆனால் ஹிரோயின் சாய்ஸ் சரியான தேர்வல்ல நடிக்கவே வரவில்லை .ட்ப்பிங் அதைவிட கொடுமை சில இடங்களில் கோவை சரளாவை நினைவு படுத்துகிறார். பெரிய மைனஸ் ஹிரோயிந்தான். இருப்பினும் க்ளைமாக்ஸ் சொதப்பல். இருந்தாலும் சாந்தனுவிற்காக படத்தை பார்க்கலாம் ஒரு ஹிட் கொடுக்க ரொம்ப நாளா பாடுபடுகிறார்.
முப்பரிமானம் படம் பார்க்கும்போது தியேட்டரில் ஒரு சின்ன பையன் படம் ஆரம்பிக்கும் முன்னே எப்பம்மா முடியும் என்று கேட்க இன்னொரு பையன் காலையில்தான் முடியும் என்றான். சின்ன குழந்தை களை அவர்கள் ரசிக்கும் படத்திற்கு அழைத்து செல்லுங்கள்.
#க்ளைமாக்சில் சாந்தனு நீண்ட வசனம் பேச எனக்கு போரடித்து தியேட்டரை சுற்றி பார்வையை வீசினேன். அப்போது பெரும்பாலான பெண்கள் சீட் நுனியில் அமர்ந்து படத்தின் க்ளைமாக்ஸ் கவனித்தனர். சோ பல பெண்களிடம் நிறைய ப்ளாஸ் பேக் இருக்கும் போலிருக்கு.

லேபிள்கள்:
முப்பரிமானம் படம்
Saturday, March 4, 2017
நடனம் கபாலி
கலக்கல் நடனம் கபாலி படத்துக்கு பார்த்து உற்சாகப்படுத்துங்கள் .பிடித்திருக்கும் எனில் லைக் செய்து பாராட்டுங்கள் .
நடனம் ஆடியவர் :பி.சஷ்டிக் வேலன் .
நடனம் ஆடியவர் :பி.சஷ்டிக் வேலன் .
Wednesday, March 1, 2017
+2 தேர்வு
நாளை +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்வில் வெற்றி பெறுவதோடு வாழ்க்கைதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். பெற்றோர்கள் முக்கியமாக டென்சன் ஆகாமல் இருக்கவும். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல..என்பதை மனதில் கொள்ளுங்கள்.
#தேர்வு எழுதும் வரைதான் நம் கையில் என்பதை மனதில் நிறுத்தி எழுதுங்கள் வெற்றி நிச்சயம்
#தேர்வு எழுதும் வரைதான் நம் கையில் என்பதை மனதில் நிறுத்தி எழுதுங்கள் வெற்றி நிச்சயம்
லேபிள்கள்:
+2 தேர்வு
Subscribe to:
Posts (Atom)