காதலர் தின கவிதை - 13 ------------------------ அன்று .. உன் கண்களில் தெரிந்த.. காதல்.. விரல் பிடித்து நடந்த போது இருந்த .. இறுக்கம் எல்லாமும் காதலை சொல்லியது இன்றும்.. அதே இறுக்கம் காதலை.. சொல்லி கொண்டேதான் இருக்கின்றனர் ..்
காதலர் தின கவிதை - 11 -------------------------- அன்று . . உன் மடியினில் என்.. தலை சாய்த்து நெற்றி யில் முத்தமிட்டுு.. என்.. தாயாகினாய்.. தாலாட்டு இல்லாமல் தூங்கிய நான் இன்று .. கனவிலும் தூக்கமில்லாமல் உன்.. மடிசாய. தவமாய் தவமிருந்து ..
தின கவிதை. - 9 -------------------------- அன்று ... உன் கைகளை பிடித்து இழுத்து கட்டி .. அணைத்து போது.. சிவந்த உன் கன்னத்தை விட உடைந்த வளையல்களுக்குதான் தெரியும்.. நம் காதல்..்
காதலர் தின கவிதை - 8 -------------------------- உன்... இடைவெளியில் நான் என் முகம் பார்த்தேன். அன்று என்ீ நெற்றியில் நீ தந்த .. முத்தம்.. இன்றும் இதயத்தில் சத்தத்துடன்..