நிறைய பேசுவோம்

Saturday, July 9, 2011

சூர்யா ஜோதிகாவின் மகன் தேவ் இன் புகைப்படம்

சூர்யா ஜோதிகாவின் மகன் தேவ் இன் புகைப்படம் ஜோதிகா மாதிரியே இருக்கிறான் .வாழ்க வளமுடன் 

jothika.jpg (411×310)

Friday, July 8, 2011

காதலியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி

மெக்ஸிகோவில் தன் காதலியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளான் எப்படி தெரியுமா சூட்கேஸ் உள்ளே அமர்ந்து . பாருங்கள் புகைப்படத்தை 

Monday, July 4, 2011

நடிகை ஸ்ரேயா ரீமா சென் பார்ட்டி கும்மாளம் புகைப்படங்கள்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
நல்ல பாருங்க நடிகை ஸ்ரேயா ரீமா சென் கொண்டாடிய பார்ட்டி புகை படங்கள் கையில் கிளாஸ் இல் என்ன குடிக்க வைத்திருகிறார்கள் என்று பாருங்கள் எல்லா படத்தையும் உற்று கவனியுங்கள் உங்களுக்கே புரியும் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Saturday, July 2, 2011

அன்று .. உனக்காக காத்திருந்தேன்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

அன்று ..
உனக்காக 
காத்திருந்தேன் 
அது ..
காதல் ..
இன்று .
உன் ..
நினைவுகளுக்காக
காத்திருக்கிறேன் ..
இதுவும் 
.........

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவர்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

திருவனந்தபுரம்: கேரளாவில் மது அருந்த பணம் இல்லாததால் தனது மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடைய நண்பருக்கு மனைவியை விற்றதாகவும் அவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் கூறியுள்ளார் .நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது இந்த செய்திகளை பார்க்கும் போது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை கொடுத்து அதை மீடியா வில் லைவ் ஆக காட்ட வேண்டும் . குடி குடியை கெடுக்கும் ஆனால் அந்த குடிதான் அரசாங்கத்திற்கு வருமானத்தையும் கொடுக்கும். பெட்ரோல் விலையை அடிகடி ஏத்தும் அரசாங்கமே ஏன் இந்த டாஸ்மாக் சரக்கு விலையை அடிக்கடி ஏற்றி கொண்டே போகலாமே யார் கேட்க போகிறார்கள் அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள் . அதை செய்யுங்கள் .

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

காதல் கல்யாணத்தில் மிஞ்சியது கண்ணீர் மட்டுமே

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

காதல் கல்யாணத்தில் மிஞ்சியது கண்ணீர் மட்டுமே: கார் டிரைவர் மீது மனைவி புகார்

இந்த செய்தி இன்று பத்திரிகையில் வந்த செய்தி .தன்னுடைய வீட்டில் டிரைவராக வேலை பார்த்த கார் டிரைவரை காதலித்து திருமணம் செய்து பின் கணவன் குடிப்பதாகவும் அடிப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார் .இந்த செய்தியை நான் இங்கு எழுதுவதான் காரணம் கார் டிரைவர் மினி பஸ் டிரைவர் போன்றவர்களை காதலித்து கல்யாணம் செய்வது அதிகம் காணபடுகிறது இன்றைய படித்த இளம் பெண்களிடம் இதனால் பாவம் பெற்றோர்கள் பின் பெண்களை நினைத்து வருந்துகின்றனர் .எனவே கார் டிரைவர்களை அமர்த்தும் போதும் இளம் பெண்களை அவர்களுடன் தனியாக காரில் அனுப்பும் போதும் கவனமாக இருங்கள் .காதல் சீக்கிரம் மலரும் ஆனால் விளைவுகள் சிந்தித்து பாருங்கள் இதில் விதி விலக்கு இருக்கலாம் ஆனால் பெரும்பான்மை மோசமான விளைவுகளை த்தான் கொடுக்கும் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

பெட்ரோல் விலை ஏறினால்.. கடவுளுக்கு என்ன ..

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

தாலிக்கே
தங்கம் இல்லை
இங்கே ..

கடவுளுக்கு 
கோடி கணக்கில் 
தங்கம் ..
ஏறும் 
விலை வாசியை 
எந்த கடவுளும் 
நிறுத்த போவதில்லை
பெட்ரோல் விலை 
ஏறினால்..
கடவுளுக்கு 
என்ன ..
கடவுளை 
மனதினில் 
கும்பிடு 
தங்கமும் 
வைரமும் 
எந்த கடவுளும் 
கேட்கவில்லை 
பரிகார பூஜைகள் 
செய்யும் நீங்கள் 
ஏழைகளுக்கு 
அதை பகிர்ந்து 
செய்யுங்கள் 
உங்களுக்கு 
ஜல தோஷம் 
கூட பிடிக்காது

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!