நிறைய பேசுவோம்
Saturday, February 18, 2017
Sunday, January 15, 2017
ஓடிப்போச்சா ..
ஓடிப்போச்சா ..
“ஜோடியாக போயிடுச்சா
எவ்வளவு கஷ்டப்பட்டு செலவு செய்தேன் இப்படியா முதலில் நல்ல கூண்டு செய்யணும் லவ்
பேர்ட்ஸ் வளர்க்க..”
அந்த படம்
அந்த
படம்
“ஸ்நாக்ஸ் எல்லாம்
ரெடி செய்து விட்டு நண்பர்களோடு சேர்ந்து அந்த படம் போட்டவுடன் பேரன் நானும் பார்ப்பேன் என்றபோது ..திரையில்
கார்ட்டூன் ஓடியது ..”
Wednesday, December 28, 2016
நிஜம்
கலைந்து போகும் கனவுகளை
விட..
கலையாமல் இருக்கும்
உன் நினைவுகளே
நிஜம்..
விட..
கலையாமல் இருக்கும்
உன் நினைவுகளே
நிஜம்..
திருடியவள்
திருடியவள்
நீ..
ஆனால் உன்னிடம்
கைதியாய்..
நான்..
நீ..
ஆனால் உன்னிடம்
கைதியாய்..
நான்..
Tuesday, June 9, 2015
Sunday, January 25, 2015
Subscribe to:
Posts (Atom)


