காதலர் தின கவிதை - 11 -------------------------- அன்று . . உன் மடியினில் என்.. தலை சாய்த்து நெற்றி யில் முத்தமிட்டுு.. என்.. தாயாகினாய்.. தாலாட்டு இல்லாமல் தூங்கிய நான் இன்று .. கனவிலும் தூக்கமில்லாமல் உன்.. மடிசாய. தவமாய் தவமிருந்து ..
தின கவிதை. - 9 -------------------------- அன்று ... உன் கைகளை பிடித்து இழுத்து கட்டி .. அணைத்து போது.. சிவந்த உன் கன்னத்தை விட உடைந்த வளையல்களுக்குதான் தெரியும்.. நம் காதல்..்
காதலர் தின கவிதை - 8 -------------------------- உன்... இடைவெளியில் நான் என் முகம் பார்த்தேன். அன்று என்ீ நெற்றியில் நீ தந்த .. முத்தம்.. இன்றும் இதயத்தில் சத்தத்துடன்..
காதலர் தின் கவிதை - 6 --------------------------- இன்றும்... செல்போன் ரிங்டோனாக.. உன் கால்கள் மெல்ல ந்டந்து வரும்போது இசைக்கும் சங்கீததத்தைதான் பதிவு செய்துள்ளேன்....