காதலர் தின கவிதை - 2 ----------------------------------- அன்று நீ.. என்னை. கட்டி அணைத்த வேளையில் விலகிதான் சென்றது.. காற்று .. நம்மை விட்டு ஏனோ.. இன்றும் விலகாமல்.. காற்று ..நினைவுகளாய்..
தூக்கமில்லா இரவுகளில் . வரும் என்னவனே.. எப்போது சூடுவாய் எனக்கு மலர் மாலை .. கனவிலேனும் தந்துவிடு.. இல்லையெனில்.. என்றுமே.. எனக்கு தூக்கமில்லா இரவுகள்தான்
நயன்தாரா பொங்கல் நிகழ்ச்சியில் ஒரு டி .வி க்கு அளித்த பேட்டியில் தான் மூன்றாவது படிக்கும் போது ஆறாவது படிக்கும் பையன் தினம் ஒரு லவ் லெட்டெர் ரோஸ் வைத்து கொடுப்பானாம் இதை பால்ய காதல் அனுபவம் போல் பெருமையாக கூறினார் .
அப்போதே இவர் பின்னால் அலைய ஆரம்பித்து விட்டனர்
இதை பார்க்கும் மூன்றாவது படிக்கும் பெண்களும் ஆறாவது படிக்கும் பயனும் பாவம் பெற்றோர்களும் பாவம் என்ன சொல்வது