சுந்தர பாண்டியன் படம் பார்த்தேன் . பாரதி ராஜா படம் போல் வெட்டு குத்து . எல்லோரும் டி.ஆர் யை கிண்டல் செய்வர் இங்கு சசி குமார் வெட்டு பட்டு குத்து பட்டும் எழுந்து சண்டை போட்டு ஜெயிக்கிறார் இம் இவருக்கும் தாடி இருக்கு அதானோ .. படத்தில் வசனங்கள் நன்று ஆனால் படத்தை ஒரு சமூகம் சார்ந்து எடுத்ததுதான் ஏன் என்று புரிய வில்லை ..?
விநாயகர் சதுர்த்தி .. -------------------------- பிள்ளையார் .. நீ .. நட்பு கடவுள் .. போகிற போக்கில்
ஒரு கும்பிடுவை போட்டுவிட்டு வேண்டுதலையும் போட்டு விடுவோம் எளிமை கடவுள் என்றால் ... நீ தான் தெருமுனையில் கூட்டம் இல்லாமல் ஆரவாரம் இல்லாமல் காட்சி தரும் உன்னை .. வாழ்த்தி வணங்குகிறேன்