உன் விழிகளில் உறங்க .. இடம் தாயேன் என்.. உயிரையும் தருகிறேன் விலையாக.. உன் .. இடை வெளியில் நான் .. முகம் பார்க்கலாமா ..
முகம் பார்த்து
தலை ..
வாரி கொள்கிறேன் ..
தலை வாரிக்கொள்ள
உன் ..
விரல்களை
தாயேன் ..
கலைந்த ..
தலை முடியை
சீவி விட..
முத்தங்கள்
தந்து .விடாதே ..
சத்தமில்லாமல்
கடித்து ..
விட்டு போகின்றன
என் கன்னத்தை
எறும்புகள்
மௌனங்கள் .. பல நேரங்களில் விடை தெரியாத கேள்வி குறியானாலும்.. விழிகள் பேசும் .. மௌன மொழி பல நேரங்களில் பல வினாக்களுக்கு விடை தருகிறது காதலில் மட்டும் .. www.writerprabashkaran.blogspot.com