நிறைய பேசுவோம்

Sunday, July 15, 2012

ஈ சிறந்த நடிகர்



நம்ம ஹீரோகளுக்கே சவால் விடும் ஈ சிறந்த நடிகர் விருது இந்த ஈ குதான் கொடுக்கணும் கிராபிக்ஸ் கலக்கல் படம் செம பாஸ்ட் டைரக்டர் கலக்கிட்டார் எல்லோரும் மறக்காம ஈ பாருங்க பில்லா பார்துடாதிங்க சகுனி பில்லா க்கு ஈ எவலோவோ பெட்டர்

Saturday, June 23, 2012

சங்கீதம் ..


நானும் ..
சங்கீதம் ..
தெரிந்து கொண்டேன் ..
உன்..
பெயரை
உச்ச்சரித்துதான்

உன் முத்தத்திற்கு


சாப்பிடும் ..முன் 
சாப்பாட்டிற்கு பின் 
சர்க்கரை அளவு 
நான் ..
பார்ப்பதில்லை 
அன்பே ..
உன் முத்தத்திற்கு 
முன் ..
உன் முத்தத்திற்கு 
பின்தான் பார்க்கிறேன் 

Thursday, June 21, 2012

மனதளவில் காதலோனோடு ..


Saguni Heroine Pranitha Pictures 05
காதலிக்க அவன்
கல்யாணம் ..
செய்து கொள்ள
 இவன் ...
நானும் ..
பத்தினிதான் ..
ஆம் ..
வாழ்வது கணவனோடு
ஆனால்
வாழ்ந்தது ..
மனதளவில்
காதலோனோடு ..

Sunday, June 17, 2012

என்னுடைய ஹீரோ

தந்தையர் தினம் 
----------------------
அன்றும் ..இன்றும் 
என்றும் 
என்னுடைய ஹீரோ 
என் தந்தையே 

Sunday, June 10, 2012

மனம் கொத்தி பறவை ஏனோ மனதை கொத்தவில்லை


மனம்  கொத்தி பறவை பார்த்தேன் ஏனோ மனதை கொத்தவில்லை .சிவா கொஞ்சம் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்ட தெரியவில்லை .1980 களில் வந்திருக்க வேண்டிய படம் .காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கொத்தி எடுக்கிறார்கள் .பாவம் சிவா ஏனோ நல்ல படங்கள் அவருக்கு அமைய மாட்டேங்குது .அவரும் கொஞ்சம் நடிப்பில் முனேற்றம் காட்ட வேண்டும் .இல்லை என்றால் அவருக்கு டிவி தான் லாயக்கு என முத்திரை குத்தி விடுவார்கள் 

Sunday, June 3, 2012

அண்ணன் தங்கைக்கு செய்வதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்து கேட்டுள்ளேன்

இன்று நான் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் அதில் விசேசம் என்னவெனில் அண்ணன் தன் தங்கைக்கு செய்து வைத்த திருமணம் சுமார் பதினைந்து லட்சம் செலவு செய்து ,தங்கை கல்லூரி பேராசிரியை மாப்ளை அரசு பள்ளி ஆசிரியர் . தங்கையை இவளவு தூரம் படிக்கவும் வைத்துள்ளார் ஆனால் அண்ணன் படித்தோ ஐந்தாம் வகுப்பு ஆட்டோ ஒட்டி அதில் வந்த வருமானத்தில் இவ்வளவு செய்துள்ளார் .எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் ஒரு ஆட்டோ வாடகைக்கு வேறு விட்டுள்ளார் .அண்ணன் தங்கைக்கு செய்வதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்து கேட்டுள்ளேன் .உண்மையில் இவர்தான் பாட்சா .. அவரை மனமார வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்