நிறைய பேசுவோம்

Saturday, May 19, 2012

ஹீரோ செம கத்தி குத்து வாங்குறார்



ஊ ல லா படம் பார்த்தேன் யாரையாச்சும் பிடிக்கலேன்ன கட்டி போட்டு படம் பார்க்க வைங்க கிளைமாக்ஸ் ல ராஜேந்தர் யையும் மிஞ்சி ஹீரோ செம கத்தி குத்து வாங்குறார்

மசாலா கபே

கலகலப்பு (மசாலா கபே ) படம் நல்ல காமெடி .முதலில் போரடிப்பது போல் துவங்கி பின் நல்ல காமெடி படம் சுந்தர் .சி கே வெற்றி .. நடிப்பில் சிவா ஒரே பாணியில் நடிக்கிறார் .. விமல் காமெடி பரவாயில்லை .. சந்தானம் வழக்கம் போல் காமெடியில் களை கட்டுகிறார் . நகைச்சுவையான வசனங்கள் அருமை .படம் பார்க்கலாம் பாருங்கள் ஆனால் லாஜிக் பார்க்க கூடாது

Friday, May 18, 2012

முட்டைகோசு கீரை வடை

திருச்சி பிளாசா தியேட்டரில் முட்டைகோசு கீரை வடை பிரமாதமாக இருக்கும் நான் சிறு வயதில் அங்கு சென்றால் அதைதான் விரும்பி சாப்பிடுவேன் ஆங்கில படம் தான் திரையிடுவார்கள் அதற்கு தமிழ் பெயர் அவர்கள் போல் வைக்க முடியாது மூன்று எம்.ஜி.ஆர் வீரர்கள் என்று ஒரு சூப்பர் மேன் படத்தை தமிழ் பெயர் வைத்து பயங்கர ஹிட் ஆக்கினார்கள். அந்த முட்டைகோசு கீரை வடை சாப்பிட்ட அனுபவம் யாருக்கும் இருக்கா ..

லீலை படம்

லீலை படம் பார்த்தேன் .பார்க்கலாம் பரவாயில்லை.. எப்படி முடிப்பது என்ற தடுமாற்றம் டைரக்டரிடம் தெரிகிறது .ஹீரோயின் சுமாராக இருந்தாலும் நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறார் செலவே இல்லமால் படம் எடுத்ததை பாராட்டலாம் சந்தானம் காமெடி சுமார்தான் .ஆனால் படம் பார்க்கலாம் பாருங்கள் 

Sunday, May 13, 2012

ஊட்டி.. கொடைக்கானல்


ஊட்டி.. கொடைக்கானல்
சிம்லா குலுமனாலி
எல்லாம் ..
சென்று ..
வந்து விட்டேன்
நீ ..
கொடுத்த ..
முத்தத்தால்
www.writerprabashkaran.blogspot.com

Wednesday, May 9, 2012

அவள் ..
புன்னகையில் 
தொலைந்தது 
என்..
பொன்னான நேரம் 
இன்னும் ..
தொலைந்து கொண்டுதான் 
இருக்கிறது ..
நிழலாயாய் 
தெரியும் ..
அவள் ..
புன்னகையில் 

Sunday, May 6, 2012

மறக்கவில்லை

மறந்து விட்டேன் 
அவளை ..
ஆனால் ..
மறக்கவில்லை 
அவளின் நினைவுகள்