நிறைய பேசுவோம்

Thursday, June 30, 2011

அன்பும் பாசமுமே முதல் கடவுள்




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!



நீ.. 
தூக்கி போடுவது 
எது ..
என்று பார்
மற்றவரின் 
அன்பையும் 
பாசத்தையும் 
தூக்கி எறிந்தால் 
உன்னை ..
மன்னிக்க 
கடவுளும் 
தயாராக இருக்க
மாட்டார் ..
அன்பும் பாசமுமே  
முதல் கடவுள் 



Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


Wednesday, June 29, 2011

மதுரை கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் சேர்க்கை


மதுரை கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் சேர்க்கை ஒவ்வொரு பாட பிரிவிற்கும் ரத்து செய்யபட்டுள்ளதாக தெரிகிறது .உண்மையில் இது வரவேற்க பட வேண்டிய விஷயம் .முற்றிலும் சுயநிதியாக இயங்கும் கலை கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இல்லாமல் தவித்து வருகின்றனர் ஆனால் ஏற்கனவே அரசு உதவி பெரும் கல்லூரிகள் சுய நிதி பாட பிரிவு என்று ஒன்றை துவக்கி அதில் ஏராளமான மாணவர்களை சேர்த்து வருகின்றனர் ஒரே பாட பிரிவிற்கு இரண்டு பாட பிரிவுகள் என்று இதில் கூடுதல் இடங்கள் வேறு கொடுத்தால் கேட்கவா வேண்டும் அவர்கள் சம்பாதிப்பதற்கு .முற்றிலும் சுயநிதியாக இயங்கும் கல்லூரிகள் என்ன செய்யும். யோசிக்க வேண்டும் .மேலும் இன்று அரசு உதவி பெரும் சயநிதி கல்லூரிகளில் காணப்படும் வான் உயர்ந்த கட்டிடங்கள் எல்லாம் சுயநிதி பிரிவில் வந்த காசுதான் ஆனால் அதற்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிரார்களா என்றால் இல்லை பாவம் அவர்கள் .முற்றிலும் சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்களின் நிலைமை ரொம்ப மோசம் இதை எல்லாம் எந்த அரசாங்கமும் சரி பல்கலைகழகமும் சரி கண்டு கொள்வதில்லை .பொறிஇயல் கல் லூரிகளிலாவது ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு என்று AICTE  கேட்கிறது இங்கு கலை கல்லூரிகளில் ஆசிரியரின் சம்பளம் பற்றி கவலை பட யாரும் இல்லை 

Tuesday, June 28, 2011

கட்டிபிடி கட்டிபிடிடா என்னை கண்ட படி கட்டி பிடிடா





Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

இம் கட்டிபிடி வைத்தியத்திற்கு என்ன பவர் பாருங்கள் சாக போகிறேன் என்று மிரட்டியவனை முத்தமிட்டு கட்டிபிடித்து காப்பாற்றி இருக்கிறாள் இந்த பெண் வீடியோ வை பாருங்கள் .




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

சண்டைகள் .. வந்தாலும் சீக்கிரம் .. சரண்டர் ஆக மனைவியும் அல்ல






Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!



அவளிடம் 
எதுவும் பேசலாம் 
காரணம் அவள் 
காதலி அல்ல
சண்டைகள் ..
வந்தாலும் 
சீக்கிரம் ..
சரண்டர் ஆக
மனைவியும் 
அல்ல
நல்லதொரு 
விமர்சனமும் 
நம் .
முகம் பார்த்து 
சொல்லும் அவள் 
என்றும் ..
இனிய நட்புடன் 
பிறந்த தோழி ..






Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


Saturday, June 25, 2011

ஏத்துங்கப்பா ஏத்துங்கப்பா பெட்ரோல் விலை ஏத்துங்கப்பா ..




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!



இம் .. இம் ..
ஏத்துங்கப்பா ஏத்துங்கப்பா 
பெட்ரோல் விலை 
ஏத்துங்கப்பா ..
கவலையில்லை 
கவலையில்லை 
எங்களுக்கு 
கவலையில்லை 
இப்படி எப்படி 
ஓட்றதுன்னு 
கத்து தரோம் 
பீஸ் மட்டும் 
கொஞ்சம் ஜாஸ்திதான்
கவலையில்லை 
கவலையில்லை 
இனி உங்களுக்கும்
கவலையில்லை 


* இந்த கவிதை நகைச்சுவை நோக்கில் மட்டுமே எழுதப்பட்டது 




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் சுற்றிய மாணவி




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

இந்த செய்தி தினமலரில் வெளிவந்த செய்திதான் அதை அப்படியே இங்கு கொடுத்துளேன் .தயவு செய்து படித்து பாருங்கள் கல்லூரி விடுதியை விட்டு காதலனுடன் வெளியே வந்து இரவு முழுதும் சுற்றியுள்ளார் இளம் பெண்   மேலும் ஹோடேலில் ரூம் போட்டு தங்கவும் திட்டமிட்டுள்ளனர் பின் நடந்த சம்பவங்களை பாருங்கள் பெற்றோர்களை ஏமாற்றுவதோடு இல்லாமல் அவமான படுத்தும் இது போன்ற ஒரு சில இளைய தலைமுறையினரை என்ன செய்வது .. இந்த சம்பவத்தை படிக்கும் இளைய சமுதாயத்தினர் பெற்றோரை நினைத்து பாருங்கள் .பெற்றோர்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளையும் அவர்களின் நண்பர்களையும் கவனியுங்கள் ..

செய்தி தினமலர் -நன்றி 

திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் சுற்றிய மாணவி நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த முனியாண்டி மகள் பரணி (19). இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் கரூரை சேர்ந்த ஒரு மாணவியும் படித்து வருகிறார்.கரூர் மாணவிக்கு அவரது குடும்பத்தினர் ஃபோனில் பேசும்போது, பரணியிடமும் பேசி வந்துள்ளனர். கரூர் மாணவியின் அண்ணன் ஜெயகாந்தனுக்கும், பரணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்கத் துவங்கினர்.நேற்று முன்தினம் (ஜூன் 24) ஈரோட்டிலிருந்து புறப்பட்ட மாணவி பரணி, கரூர் வந்ததும் ஜெயகாந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜெயகாந்தன், அவரை திருச்சி அழைத்து வந்தார். இரவு வெகு நேரமானதால், லாட்ஜில் தங்கிவிட்டு காலை செல்ல திட்டமிட்டனர்.ஆனால், எந்த லாட்ஜிலும் அவர்களுக்கு "ரூம்' தர மறுத்துவிட்டனர். இதனால், காதல் ஜோடிகள் பஸ் ஸ்டாண்டை வலம் வந்தனர். இதை நீண்ட நேரம் ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்தது. திடீரென இரண்டு பேர், தங்களை போலீஸ் எனக் கூறி ஜெயகாந்தனை மிரட்டினர்."இந்த பெண்ணை கடத்திக் கொண்டு வந்தாயா?' என கேட்டதும் ஜெயகாந்தன் விழித்தார். மாணவியை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்வதாக கூறி, பரணியை அடையாளம் தெரியாத காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயகாந்தன், புறக்காவல் நிலையம் மூலம் கண்டோன்மென்ட் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.போலீஸார் பஸ் ஸ்டாண்டு சென்று விசாரித்ததில், "டிராவல்ஸ் நிறுவன டிரைவர்கள் தான் மாணவி பரணியை கடத்திச் சென்றுள்ளனர்' என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.இதற்கிடையே, போலீஸார் தங்களுக்கு வலை விரித்துள்ளதை தெரிந்து கொண்ட அந்த கடத்தல் கும்பல், மாணவி பரணியை புதுக்கோட்டையில் இறக்கிவிட்டுச் தப்பிச் சென்றது. இதுபற்றி மாணவி பரணி, காதலன் ஜெயகாந்தனுக்கு ஃபோனில் தகவல் தெரிவித்தார்.கண்டோன்மென்ட் போலீஸார் அங்கு சென்று மாணவியை மீட்டு வந்தனர். கடத்தலில் ஈடுபட்ட டிராவல்ஸ் நிறுவன டிரைவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.



Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

பிஞ்சு மனதில் நஞ்சு பரவும்முன் அரசாங்கம் விழித்து கொள்ளட்டும்





Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!



இதுதான் 
மகன் தந்தைக்கு 
ஆற்றும் உதவியா ..?
தள்ளாத வயதில் 
தாங்கி பிடிப்பது 
மகனின் கடமை ..
இங்கே ..
போதையில் 
தள்ளாடும் 
தந்தையை  
இந்த பிஞ்சு 
தாங்கி பிடிப்பதன் 
நிலை ..
இலவச திட்டங்கள் 
அறிவிக்கும் அரசாங்கங்கள் 
டாஸ்மாக் எனும் 
கொடிய மிருகத்தை 
தடை செய்ய 
மறுப்பதேன் ..
பிஞ்சு மனதில் 
நஞ்சு பரவும்முன் 
அரசாங்கம் 
விழித்து கொள்ளட்டும்

* புகைப்படம் நன்றி தினமலர் 




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!