நிறைய பேசுவோம்

Saturday, March 5, 2011

பள்ளி மாணவிகளை ஜாலி டூர் அழைத்து சென்ற வாலிபர்கள்

 பள்ளி மாணவிகளை ஜாலி டூர் அழைத்து சென்ற வாலிபர்கள்

இந்த தலைப்பில் பத்திரிக்கையில் வந்த செய்தியை பார்த்தவுடன் சரி +2 படிக்கும் மாணவியை பற்றிய செய்தியாக இருக்கும் என்று எண்ணி படிக்க ஆரம்பித்தேன். ஆனால் படித்த போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது அந்த செய்தி இதுதான். விடுதியில் தங்கி ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியரிடம் மொபைல் போனில் பேசி பேசி அவர்களை தனியாக பாண்டிசேரி வரை இரண்டு வாலிபர்கள் அழைத்து சென்றுள்ளனர் மாணவியரை தேடிய பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. போலீசார் மாணவியரிடம் இருந்த மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தேடி கண்டு பிடித்துள்ளனர்  மறுநாள் காலையில் பஸ் நிலையைத்தில் நின்று கொண்டிருந்த மாணவியரை போலீசார் அழைத்து விசாரித்த போது மொபைல் போன் மூலம் தங்களுக்கு பாய் பிரண்டுகள்  பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் அழைத்ததால் பாண்டிச்சேரிக்கு ஜாலியாக டூர் சென்று திரும்பியதாக தெரிவித்தனர்  இதை கேட்ட போலீசாரும் அதிர்ந்தனர். நமக்கும் அந்த அதிர்ச்சிதான்? . இப்போது நான் உங்கள் முன் வைக்கும் கேள்விகள் சில. சிறு வயது பள்ளி மாணவியர்கள்  மொபைல் போன் பயன் படுத்துவது சரியா. பெற்றோர்களே பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுப்பதை தவிர்த்து  விடுங்கள். இதனால் எவ்வளவு ஆபத்து என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். 

அதுவும் பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுப்பதை தவிருங்கள் கல்லுரி படிக்கும் மாணவிகளுக்கு எது சரி தவறு என்று தெரியும் ஆணால் பள்ளியில் படிக்கும்  மாணவிகளுக்கு வாங்கி கொடுத்தால் இது போன்ற விளைவுகள் கண்டிப்பாக  நடக்கும் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் இந்த விசயத்தில் பள்ளிகளும் மொபைல் போன் உபயோகிப்பதை அனுமதிக்க கூடாது .இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க என்ன செயலாம் நீங்கள் சொல்லுங்கள் ..

காந்தத்தை வீசியவள்


இந்த கவிதை நான் எழுதி வாரமலரில் வெளிவந்தது 

பார்வையில்  ..
மட்டும் ..
காந்தத்தை வீசியவள்
இதயத்தை ...
மட்டும் ..
ஏன் ..
இரும்பாக்கி கொண்டாள்

Friday, March 4, 2011

இதய தோட்டக்காரியே

இந்த கவிதை நான் வாரமலரில் எழுதி வெளிவந்தது 

எனது ...
இதய தோட்டக்காரியே 
எனது பார்வைகளை 
வேண்டுமானால் ..
நீ வெட்டலாம் ..
உனது ...
நினைவோடு 
பிணைந்து விட்ட
என் இதய 
வேர்களை ..
உன்னால் என்ன ..
செய்யமுடியும்

என்னுயிரே வா ... - பிரபாஷ்கரன்


To read this story download Baamini font

vd;DapNu th..
-- gpugh\;fud;
nfsjk; akhfhit vd;gjpy; rPwtpl;lgb fy;Yhhp thriy jhz;b jd; ez;gh;fs; ,Uf;Fk; ,lj;ij gpNuf; mbj;jhd;.
"`ha; utp jpNd\; vd;whd;.
gjpYf;F `ha; vd;wdh;.
"vd;dlh epNtjh te;Jl;lhsh…" Nfl;lhd; nfsjk;;.
"nfsjk; ePjhd; mtis milQ;Nr jPUNtd;D vq;ffpl;Nl rgjk; Nghl;Lf;fpl;L nyl;lh; Nky nyl;lu vOjpNw Mdh mts; jpUk;gp $l ghh;f;fpwjpy;iyNa " nrhd;dhd; utp.
",d;dpf;F Ntdh jpUk;gp ghh;f;fhky; ,Uf;fyhk; ,d;Dk; xU thuj;jpy; mtis I yt; Ad;D nrhy;y itf;fpNwd;… "
" nfsjk; epNtjh kj;j nghz;Zq;f khjphp fpilahJ nuhk;g ,d;lypn[d;l. cd;Ndhl trjpia ghh;j;njy;yhk; cd;id yt; gz;zkhl;lh…" $wpdhd; jpNd\..
mg;NghJ mtd; epNtjh te;J nfhz;bUe;jhs;.
$e;jiy xU ifahy; xJf;fpl;L nfhz;L kQ;rs; epw Rbjhhpy; ,th;fis flf;Fk;NghJ
"nfsjk; mtd; mUfpy; nrd;whd;.
"epy; epNtjh vd;whd;.
" gjpYf;F mtSk; `ha; nrhd;dts; nfsjk; ,g;gTk; nrhy;Nwd; ehd; cd;Ndhl g;nuz;lh gof nubah ,Uf;Nfd; yt; kl;Lk; Ntz;lhk;
" mjhd; Vd;D Nfl;lhd;.
" fhjy;q;fpwJ jhdh tuDk; tYf;fl;lhakhf xU ngz;fpl;l tutiof;f KbahJ g;sp]; rhhp " vd;whs;.
"cdf;F mt;tsT mOj;jkh kdjpw;Fs; epidj;J nfhz;ltd; xU KbTld; nrd;W xU Ngg;giu vLj;J md;Gs;s epNtjh vOj Muk;gpj;jhd; jd;Dila uj;jj;jhy;.

,uz;L ehs; mtsplkpUe;J gjpypy;iy
%d;whk; ehs; nfsjk; cd;fpl;l NgrDk; vd;whs;.
vd;d vd;gJ Nghy; ghh;j;jhs;.
"c;dNdhl nyl;lh; gbr;Nrd; uj;jj;jpy; vOjpdhy; ehd; cd;id yt; gz;DNtd;D epidr;rpd;dh mJ Kl;lhs;jdk; ,J cdf;F xU ntwp vd;id milQ;R fhl;lDk;D ntwp vg;gbahtJ milaDk;D rhp ehisf;F ehd; yt; gz;zNyd;dh jw;nfhiy gz;zpf;FNtd;D kpul;LNt mg;gbj;jhNd rhhp nfsjk; vd;id nghWj;j tiuf;Fk; eP xU Nfhio uj;jj;jpy; ty; nyl;lh; vOJwJ jw;nfhiy gz;zpf;FNtd;D kpul;LwJ vy;yhNk Nfhiojdk;. Rhhp ve;j nghz;Zk; xU Nfhioia ty; gz;z tpUk;gkhl;lh. Vd;W $wptpl;L jpUk;gp ghh;f;fhky; Ganyd nry;Yk; mtisNa ghh;j;J nfhz;bUe;jhd; Mr;rhpaj;Jld; nfsjk;.



Thursday, March 3, 2011

உண்ணாவிரதம் ..


உண்ணாவிரத..
போராட்டம் .. 
தள்ளிவைப்பாம் 
காரணம் ...
சமையல்காரர்களின் 
வேலை நிறுத்தம் 

ஏழையின் சிரிப்பில்


ஏழையின் சிரிப்பில்  
இறைவனை காண்போம் 
உண்மை-
நாங்கள் இன்னும் 
இறைவனை காணவில்லை

Wednesday, March 2, 2011

கடவுளுக்கும் ...


அன்பே ..
உன்னை பார்த்த 
பின்புதான் ...
தெரிந்து கொண்டேன் 
கடவுளுக்கும் ...
கவிதை ...
எழுத தெரியுமென்று ..!