tag:blogger.com,1999:blog-1760502096833160077.post7103618308490435132..comments2023-10-26T05:13:22.142-07:00Comments on பிரபாஷ்கரன்: நம்புவோர் நம்புங்கள்பிரபாஷ்கரன்http://www.blogger.com/profile/06065030976134979000noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1760502096833160077.post-89057945195399134042011-06-14T09:19:33.619-07:002011-06-14T09:19:33.619-07:00உண்மை தான் பாஸ் என் தந்தை இறப்பதற்கு முன்தினம் நள்...உண்மை தான் பாஸ் என் தந்தை இறப்பதற்கு முன்தினம் நள்ளிரவில் சங்கு ஊதுவது போன்ற ஒழி கேட்டு நான் இரவெல்லாம் நடுங்கியபடி என் சித்தியின் அரவணைப்பில் படுத்திருந்தேன். சில அமானுஷ்ய விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கத்தான் செய்கிறது. அதை பலரும் கவனிப்பதில்லை.Ambika Krishnanhttps://www.blogger.com/profile/16587009103557105656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1760502096833160077.post-40170578103389339652011-06-13T18:14:00.135-07:002011-06-13T18:14:00.135-07:00நல்ல பதிவு.
சில விஷயங்கள் நமக்கு புரிவதில்லை. நமக...நல்ல பதிவு.<br />சில விஷயங்கள் நமக்கு புரிவதில்லை. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1760502096833160077.post-950380914495176612011-06-13T10:22:29.578-07:002011-06-13T10:22:29.578-07:00எட்டு வயதுப் பையன் பற்றிய விடயம் ஆச்சரியாமாக இருக்...எட்டு வயதுப் பையன் பற்றிய விடயம் ஆச்சரியாமாக இருக்கிறது. கூடவே உங்கள் தந்தையின் மரணம் பற்றிய செய்தியும்....<br />ஆச்சரியத்தைத் தருகிறது சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1760502096833160077.post-35612692199736498452011-06-13T10:15:28.348-07:002011-06-13T10:15:28.348-07:00கடவுள் இருக்கிறார், இல்லை எனும் விவாதங்களுக்கப்பால...கடவுள் இருக்கிறார், இல்லை எனும் விவாதங்களுக்கப்பால் பார்க்கையில் எமக்குப் பின்னால் ஏதோ ஒரு சக்தி. எம்மை விடவும் வலிமையான் ஒன்று தான் எம்மையெல்லாம் இயக்குகிறது என்பது மட்டும் நிஜம்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com