Pages
▼
Saturday, April 16, 2011
Friday, April 15, 2011
Thursday, April 14, 2011
Wednesday, April 13, 2011
இனிய புத்தாண்டு .. பிறக்கும் நேரம் - பிரபாஷ்கரன்
எல்லோருக்கும்
நல்ல வளம்
சேர்க்கும் இனிய
புத்தாண்டு ..
பிறக்கும்
இந்த நேரம்
வெற்றிகள் உங்களை
தொடர்ந்து வரவும்
தேர்வில் ..
எல்லா
மாணவ . மாணவியரும்
நல்ல மதிப்பெண்கள்
வாங்கிடவும் ..
காதலர்கள்
காதலில்
வெற்றி பெறவும்
அரசியல்வாதிகள்
தேர்தலில்
வெற்றி பெறவும்
உலகெங்கும்
வாழும் ..
என் அன்பு
தமிழ் நெஞ்சங்கள்
வாழ்கையில்
எல்லா நலமும்
வளமும் பெற்று
வாழ்ந்திட
இந்த இனிய
தமிழ் புத்தாண்டில்
இறைவனிடம்
வேண்டி
வாழ்த்துகிறேன்
Tuesday, April 12, 2011
நம் ஓட்டு இலவசமும் அல்ல விற்பனை பொருளும் அல்ல
தேர்தலில்
வாக்களிக்க
போகிறோம்
நம்பிக்கையோடு
நாம்
விடியும் ..
நல்லது ..
நடக்கும்
நாடு முன்னேறும்
தமிழன் வாழ்வு
முன்னேறும்
என்று
நம்புவோம்
இலவசங்கள்
பலரும்
தந்தாலும்
நம் ஓட்டு
இலவசமும்
அல்ல
விற்பனை
பொருளும்
அல்ல
ஆனால்
நம் ஓட்டு
விலை மதிக்க
முடியாத ஒன்று
சரியாக
பயன்படுத்துங்கள்
அது
ஒன்றே
நமக்கு
மன திருப்தி
தமிழனின்
புகழும்
திறமையும்
என்றும்
சிறக்க
வாழ்த்துவோம்





