Pages

Saturday, July 16, 2011

மூச்சு காற்று தேவையில்லை



சுவாசிக்க ..
மூச்சு காற்று 
தேவையில்லை 
அவளின் ..
நினைவு காற்று 
போதும் ..

5 comments:

  1. நிஜமான நினைவுகள்

    ReplyDelete
  2. லாஜிக் இடிக்குதே..பட் நைஸ்

    ReplyDelete
  3. ம்...அவளின் நினைவுக் காற்றுத் தாலாட்டும் போது, மூச்சுக் காற்றுத் தேவையில்லைத் தான்.
    கலக்கலான கவிதை.

    ReplyDelete
  4. மரணத்தை தாண்டிய நிலையா....!

    ReplyDelete