Pages

Saturday, June 4, 2011

தமிழக முதல்வரை நடிகர் கமலஹாசன் இன்று சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் .





தமிழக முதல்வரை நடிகர் கமலஹாசன்இன்று சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் .அருகில் கௌதமியும் கமல் மகளும் கௌதமி மகளும் 
உணமையிலேயே இது அருமையான புகைப்படம் .



4 comments:

  1. ஹிஹி யார் முதலமைச்சாரானோனயும் திரையுலகம் வால்பிடிக்க முதலில போயிரும்!!

    ReplyDelete
  2. எல்லா முதல்வருக்கும் பாராட்டுவிழா நடத்தினால் அதில் புகழ்ந்து பேசுவதில் இந்த கமலை யாரும் அடிச்சுக்கவே முடியாது.......இவர் காவடி தூக்குவதில் முதலிடத்தில் இருப்பவர்.

    ReplyDelete
  3. /
    கார்த்தி said...
    ஹிஹி யார் முதலமைச்சாரானோனயும் திரையுலகம் வால்பிடிக்க முதலில போயிரும்!/

    உண்மைதான்

    ReplyDelete
  4. /cisco said...
    எல்லா முதல்வருக்கும் பாராட்டுவிழா நடத்தினால் அதில் புகழ்ந்து பேசுவதில் இந்த கமலை யாரும் அடிச்சுக்கவே முடியாது.......இவர் காவடி தூக்குவதில் முதலிடத்தில் இருப்பவர்./

    no comments

    ReplyDelete