Pages

Thursday, June 9, 2011

சமச்சீர் கல்வி இருக்கா இல்லையா





சமச்சீர் கல்வி 
இருக்கா இல்லையா 
என்பது ..அல்ல
எங்கள் பிரச்சினை 
ஸ்கூல் ..
இந்த மாதமா 
அடுத்த  மாதமா 
சொல்லுங்கள் ..
நாங்களும் 
எத்தனை .
சேனலில் 
நியூஸ் பார்ப்பது 
விளையாடுவதற்கு 
எங்களுக்கு  நேரம் 
போதலை




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

2 comments:

  1. இன்றைய பள்ளி மாணவர்களின் பரிதாபகரமான நிலமையினைக் கவி நடையில் விளக்கியுள்ளீர்கள். இதற்கு ஒரே வழி, ஆளும் அரசு மனசு வைத்தால், நிச்சயம் தீர்வு கிடைக்கும்,

    ReplyDelete
  2. / நிரூபன் said...
    இன்றைய பள்ளி மாணவர்களின் பரிதாபகரமான நிலமையினைக் கவி நடையில் விளக்கியுள்ளீர்கள். இதற்கு ஒரே வழி, ஆளும் அரசு மனசு வைத்தால், நிச்சயம் தீர்வு கிடைக்கும்,/


    நன்றி

    ReplyDelete