கேப்டன் விஜயகாந்த் இன் இளைய மகன் ஷண்முக பாண்டியன் சினிமா வில் ஹீரோ ஆகப்போகிறாராம் +2 முடித்த அவர் இதற்காக நடனம் போன்ற பயிற்சிகள் எடுக்க ஆரபித்து விட்டார் .மனைவி பிரேமலதா தன் மகன் நடிபதற்கு நல்ல கதை தேடி வருகிறார் .இம் ஜூனியர் கேப்டன் யை வாழ்த்து வோம்
இவரு என்ன வய்ஸ் கேப்டனா...
ReplyDeleteபுல்லட் வரும் போது விலகி வழி விடும் படங்களையா ஜுனியர் கப்டன் தெரிவு செய்வார்...
ReplyDeleteஹி.....ஹி....
ஜூனியர் ஹிரோவிற்கு வாழ்த்துக்கள் சகோ.