கவிதை : நிஜத்தில் நானும் தேடுகிறேன் -பிரபாஷ்கரன்
இதயத்தில் ..
கனவுகள்
நிஜமாகுமா..
என்று ..
தெரியாத போதும்
ஏனோ ..
நினைவுகள்
சுகம்தான்
காரணம்
அதில்
அவனின் நினைவுகள்
நிஜத்தில்
நானும் தேடுகிறேன்
என் மன்னவனிடம்
என்னவனை ..
கிடைக்காது
என்று ..
தெரிந்த போதும் ....
ஒரு பெண்ணின் உணர்வினைக் கவிதையாகப் படைத்திருக்கிறீங்க. அருமை சகோ.
ReplyDeleteபெண்ணின் தேடுதல் அருமை.
ReplyDelete/ நிரூபன் said...
ReplyDeleteஒரு பெண்ணின் உணர்வினைக் கவிதையாகப் படைத்திருக்கிறீங்க. அருமை சகோ./
உண்மைதான்
/தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபெண்ணின் தேடுதல் அருமை./
நன்றி