Pages

Friday, June 3, 2011

கவிதை : நிஜத்தில் நானும் தேடுகிறேன் -பிரபாஷ்கரன்





இதயத்தில் ..
கனவுகள் 
நிஜமாகுமா..
என்று ..
தெரியாத போதும் 
ஏனோ ..
நினைவுகள் 
சுகம்தான் 
காரணம் 
அதில் 
அவனின் நினைவுகள் 
நிஜத்தில் 
நானும் தேடுகிறேன் 
என் மன்னவனிடம் 
என்னவனை ..
கிடைக்காது 
என்று ..
தெரிந்த போதும் ....





4 comments:

  1. ஒரு பெண்ணின் உணர்வினைக் கவிதையாகப் படைத்திருக்கிறீங்க. அருமை சகோ.

    ReplyDelete
  2. பெண்ணின் தேடுதல் அருமை.

    ReplyDelete
  3. / நிரூபன் said...
    ஒரு பெண்ணின் உணர்வினைக் கவிதையாகப் படைத்திருக்கிறீங்க. அருமை சகோ./

    உண்மைதான்

    ReplyDelete
  4. /தமிழ்வாசி - Prakash said...
    பெண்ணின் தேடுதல் அருமை./

    நன்றி

    ReplyDelete