Pages

Wednesday, June 1, 2011

கவிதை : அன்பே .. உன்னை நினைத்து - பிரபாஷ்கரன்





அன்பே ..
உன்னை 
நினைத்து 
கவிதை 
எழுதினேன்
புரியவில்லை 
உன் ..
மனதை போல் 





8 comments:

  1. என்னது! எழுதின உங்களுக்கே புரியலையா? என்ன கொடுமை சரவணன் இது....

    ReplyDelete
  2. எனக்கு புரிந்து விட்டதே...

    ReplyDelete
  3. எனக்கும் புரிந்துவிட்டது! இது காதல்கவிதைதானே

    ReplyDelete
  4. Ambika said...
    என்னது! எழுதின உங்களுக்கே புரியலையா? என்ன கொடுமை சரவணன் இது..../

    சந்திரமுகியா

    ReplyDelete
  5. / # கவிதை வீதி # சௌந்தர் said...
    எனக்கு புரிந்து விட்டதே.../

    சந்தோசம்

    ReplyDelete
  6. / ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    எனக்கும் புரிந்துவிட்டது! இது காதல்கவிதைதானே/

    அப்பா புரிஞ்சுடுச்சு

    ReplyDelete
  7. இது கவிதையா?..இல்லை லெட்டரா?

    ReplyDelete
  8. அன்பின் பிரபாஷ்கரன் - இப்படத்தினைப் பார்த்துக் கொண்டே எழுதினால் ஒன்றும் புரியாதி. நட்புடன் சீனா

    ReplyDelete