இந்த படத்தை பார்த்தவுடன் நகைச்சுவையாக இந்த கவிதை தோன்றியது .இப்படி போவது தவறுதான் ஏறும் விலைவாசி இப்படியும் போகவைக்குமா தெரியவில்லை
பஸ்சில் டிக்கெட்..
விலையும்..
ஏறிப் போச்சு
பெட்ரோல் விலையும்
ஏறிப்போச்சு..
நான் ..
என்ன செய்வது
இப்படிதான்
போக முடியும்
ட்ராபிக் போலீஸ்
மட்டும் கண்டுக்காதிங்க
ப்ளீஸ் ..
ஹா ஹா ஹா இந்த உல்லாச பயணத்துக்கு விலைவாசி ஏற்றம்தான் காரணமா? ஆனாலும் உங்கள் வரிகள் அருமை!
ReplyDeleteஇன்றைய எனது பதிவிற்கு விஜயம் செய்தமைக்கு நன்றி..
ReplyDeleteநல்ல கற்பனை..பலே..பலே!!!
ட்ராபிக் போலீஸ்
ReplyDeleteமட்டும் கண்டுக்காதிங்க
ப்ளீஸ் ..//
பாஸ்...நகைச்சுவைகளுக்குள் ஏழ்மையும், யதார்த்தமும் நிரம்பியிருக்கிறது.
/ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஹா ஹா ஹா இந்த உல்லாச பயணத்துக்கு விலைவாசி ஏற்றம்தான் காரணமா? ஆனாலும் உங்கள் வரிகள் அருமை!/
நன்றி
/ குணசேகரன்... said...
ReplyDeleteஇன்றைய எனது பதிவிற்கு விஜயம் செய்தமைக்கு நன்றி..
நல்ல கற்பனை..பலே..பலே!!!/
நன்றி
/நிரூபன் said...
ReplyDeleteட்ராபிக் போலீஸ்
மட்டும் கண்டுக்காதிங்க
ப்ளீஸ் ..//
பாஸ்...நகைச்சுவைகளுக்குள் ஏழ்மையும், யதார்த்தமும் நிரம்பியிருக்கிறது./
நன்றி
சூப்பர் ஜோக் - அத விட கவிதை சூட்டபிளா இருக்கு - வாழ்க வளமுடன்
ReplyDelete/cheena (சீனா) said...
ReplyDeleteசூப்பர் ஜோக் - அத விட கவிதை சூட்டபிளா இருக்கு - வாழ்க வளமுடன்/
நன்றி