Pages

Friday, May 20, 2011

கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா - பிரபாஷ்கரன்




கவிஞர்கள் ..
பிறக்கிறார்களா 
உருவாக்க படுகிறார்களா 
என்ற ..
சந்தேகம் 
அன்பே ..
உன்னை பார்த்தவுடன் 
தீர்ந்து விட்டது ..





10 comments:

  1. "கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா>>>>>

    கடைசி வரை முடிவு சொல்லலியே?

    ReplyDelete
  2. என்ன மிஸ்டர் தமிழ்வாசி ஒரு ஆணோட மனசு ஒரு ஆணுக்குத்தானே புரியும்.உங்களுக்கு புரியலையா? மிஸ்டர் பிரபாஸ்கரன் உருவாக்கப்பட்டாராமாம்....
    ஹா... ஹா... ஹா..

    ReplyDelete
  3. இலியானாவ ரொம்ப புடிக்குமோ
    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  4. நான் இன்னும் கவிஞனாக மாறவில்லை. கவிதை அருமை.

    ReplyDelete
  5. அன்பே ..
    உன்னை பார்த்தவுடன்
    தீர்ந்து விட்டது ..//

    அருமை சகோ...
    காதலித்தால் கவிதை வரும் என்பதன் அர்த்தம் இது தானோ.

    ReplyDelete
  6. /
    தமிழ்வாசி - Prakash said...
    "கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா>>>>>

    கடைசி வரை முடிவு சொல்லலியே?/
    பதில் நான் சொலும் முன் அம்பிகா அவர்கள் சொல்லிவிட்டார்கள் . இருவருக்கும் நன்றி

    ReplyDelete
  7. / Ambika said...
    என்ன மிஸ்டர் தமிழ்வாசி ஒரு ஆணோட மனசு ஒரு ஆணுக்குத்தானே புரியும்.உங்களுக்கு புரியலையா? மிஸ்டர் பிரபாஸ்கரன் உருவாக்கப்பட்டாராமாம்....
    ஹா... ஹா... ஹா../

    பதில் சொல்லிட்டிங்க நண்பர் தமிழ்வாசிக்கு நன்றி

    ReplyDelete
  8. / குணசேகரன்... said...
    இலியானாவ ரொம்ப புடிக்குமோ
    http://zenguna.blogspot.com/

    கவிதைய படிக்க சொன்னா இலியானாவை படிக்கிறீங்க

    ReplyDelete
  9. / பாலா said...
    நான் இன்னும் கவிஞனாக மாறவில்லை. கவிதை அருமை./

    சீக்கிரம் மாறிடுவீங்க

    ReplyDelete
  10. / நிரூபன் said...
    அன்பே ..
    உன்னை பார்த்தவுடன்
    தீர்ந்து விட்டது ..//

    அருமை சகோ...
    காதலித்தால் கவிதை வரும் என்பதன் அர்த்தம் இது தானோ./

    உங்களுக்கும் கவிதை வருகிறதே

    ReplyDelete