Pages

Wednesday, May 18, 2011

கவிதை : இதயம் துடிப்பதை ஈ .சி .ஜி .. எடுக்க வேண்டுமாம்- பிரபாஷ்கரன்







சர்கரையின் அளவு 
எகிறி விட்டதாம் 
ரத்த அழுத்தம் 
உயர்ந்து விட்டதாம்
இதயம் துடிப்பதை 
ஈ .சி .ஜி ..
எடுக்க வேண்டுமாம்
எப்படி ..
சொல்வேன் ..
இவர்களிடம் 
நீ ..
தந்த முத்தம்தான் 
காரணம் என்று 





6 comments:

  1. முத்தத்தின் காரணத்தின் பின்னணியில் இத்த்னை விடயங்களா.
    அருமையான குறுங் கவிதை.

    ReplyDelete
  2. / நிரூபன் said...
    முத்தத்தின் காரணத்தின் பின்னணியில் இத்த்னை விடயங்களா.
    அருமையான குறுங் கவிதை./

    அது காதலி தரும் முத்தம் அல்லவா

    ReplyDelete
  3. காதலியின் முத்தமா? அப்ப ஓகே.

    ReplyDelete
  4. காதலியின் முதல் முத்தம் இவை எல்லாம் செய்யும் - போகப் போக முத்தமும் போரடிக்கும். அதற்குள் திருமணம் செய்து விட வேண்டும். நட்புடன் சீனா

    ReplyDelete