Pages

Sunday, May 8, 2011

கவிதை :ஆயாக்கள் தினம் பிரபாஷ்கரன்

அன்னையர் தினம் ..
இல்லை .இல்லை 
இன்று ..
பல குழந்தைகளுக்கு 
ஆயாக்கள் தினம் 



6 comments:

  1. அன்னையின் வளர்ப்பில் இக் காலத்தில் அதிகமான குழந்தைகள் வளராது, ஆயாக்களின் வளர்ப்பில் வளர்வதால் அவர்களே சிறப்பிற்குரியவர்கள் என்பதனை யதார்த்ததுடன் உரைத்திருக்கிறீர்கள்.
    கவிதையில் நக்கலும் தொனித்திருக்கிறது.

    ReplyDelete
  2. நையாண்டியை ரசித்தேன்

    ReplyDelete
  3. /
    நிரூபன் said...
    அன்னையின் வளர்ப்பில் இக் காலத்தில் அதிகமான குழந்தைகள் வளராது, ஆயாக்களின் வளர்ப்பில் வளர்வதால் அவர்களே சிறப்பிற்குரியவர்கள் என்பதனை யதார்த்ததுடன் உரைத்திருக்கிறீர்கள்.
    கவிதையில் நக்கலும் தொனித்திருக்கிறது./

    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. /ரிஷபன் said...
    நையாண்டியை ரசித்தேன்/

    நன்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி திருச்சி எப்படி இருக்கிறது நீங்கள் நலம்தானே

    ReplyDelete
  5. நெத்தியடி தலைவா........

    ReplyDelete