Pages

Thursday, April 21, 2011

கவிதை :அவளுக்காக மாளிகை .. கட்டுகிறேன் - பிரபாஷ்கரன்


நானும் ..
அவளுக்காக 
மாளிகை ..
கட்டுகிறேன் 
கற்களால் 
அல்ல 
கவிதையால் 



6 comments:

  1. ம்... கட்டுங்க.. கட்டுங்க...

    ReplyDelete
  2. கவிதையால், ஒரு சில வரிகளூடாகவே, கலக்கலான மாளிகை கட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. கற்களால் மாளைகை கட்டி கவிதைகளால் அலங்கரியுங்கள் பிரகாஷ்கரன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. கற்களால் மாளைகை கட்டி கவிதைகளால் அலங்கரியுங்கள் பிரகாஷ்கரன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. இப்படியும் மாளிகை கட்ட முடியுமா? கவிஞர்களால் முடியாதது என்பது எதுவுமில்லைதானே! வாழ்த்துகள்!

    ReplyDelete