Pages

Tuesday, April 12, 2011

கவிதை :காயப்படுத்தி விட்டாள்.. - பிரபாஷ்கரன்


அவள் ..
என் ..
இதயத்தை 
காயப்படுத்தி 
விட்டாள்..
கத்தியால்
அல்ல ..
வெறும் 
புன்னகையால் 


6 comments:

  1. அவள் ..
    என் ..
    இதயத்தை
    காயப்படுத்தி
    விட்டாள்..
    கத்தியால்
    அல்ல ..
    வெறும்
    புன்னகையால்

    அப்படியானால் காயத்துக்கு மருந்து!!

    ReplyDelete
  2. பாஸ்! நம்ம வீட்டை கொஞ்சம் எட்டிப்பாருங்க!

    ReplyDelete
  3. அன்பின் பிரகாஷ்கரன்

    அவ்வளவு பலஹீனமானதா தங்களின் இதயம் - புன்னகை காயப்படுத்தக் கூடாதே ! ஏன் ? அவள் வேறொருவனைப் பார்த்துப் புன்னகைத்தாளா ? சரி எப்படியோ காயப்பட்ட இதயத்திற்கு அவள் புன்னகைகளாலேயே குணப்படுத்தட்டும். சரியா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. /அவள் ..
    என் ..
    இதயத்தை
    காயப்படுத்தி
    விட்டாள்..
    கத்தியால்
    அல்ல ..
    வெறும்
    புன்னகையால்

    அப்படியானால் காயத்துக்கு மருந்து!!/
    காயத்துக்கு மருந்து அவள்தான் தரனும்

    ReplyDelete
  5. /பாஸ்! நம்ம வீட்டை கொஞ்சம் எட்டிப்பாருங்க!/

    கண்டிப்பாக பார்க்கிறேன்

    ReplyDelete
  6. /அன்பின் பிரகாஷ்கரன்

    அவ்வளவு பலஹீனமானதா தங்களின் இதயம் - புன்னகை காயப்படுத்தக் கூடாதே ! ஏன் ? அவள் வேறொருவனைப் பார்த்துப் புன்னகைத்தாளா ? சரி எப்படியோ காயப்பட்ட இதயத்திற்கு அவள் புன்னகைகளாலேயே குணப்படுத்தட்டும். சரியா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா/

    நன்றி

    ReplyDelete