Pages

Saturday, April 9, 2011

கவிதை..:பார்க்கவும் முடியும் - பிரபாஷ்கரன்



கவிதை.. எழுதத்தான் 
முடியும் என்றனர் 
இல்லை ..
அன்பே ..
பார்க்கவும் முடியும் 
என்பதை 
உன்னை பார்த்த 
பின்தான் 
தெரிந்து 
கொண்டேன்


7 comments:

  1. இக் கால இளைஞர்களின் உணர்வினை யதார்த்தமாகப் படம் பிடித்துச் சுருங்கிய வரிகளுக்குள் நிறைவான பொருளுடன் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. அன்பின் பிரபாஷ்கரன்

    கற்பனை அருமை - காதலி கவிதையாகத் தெரிவது நன்று. நமக்குப் பிடித்த ஒன்றினை ( கவிதையை ) எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்ப்பது நம் இயல்பு தானே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. /
    நிரூபன் said...
    இக் கால இளைஞர்களின் உணர்வினை யதார்த்தமாகப் படம் பிடித்துச் சுருங்கிய வரிகளுக்குள் நிறைவான பொருளுடன் சொல்லியிருக்கிறீர்கள்./

    நன்றி நிரூபன்

    ReplyDelete
  4. / தமிழ்வாசி - Prakash
    ஹா...ஹா...ஹா... செம/
    எதுக்கு இப்படி சிரிப்பு

    ReplyDelete
  5. /கற்பனை அருமை - காதலி கவிதையாகத் தெரிவது நன்று. நமக்குப் பிடித்த ஒன்றினை ( கவிதையை ) எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்ப்பது நம் இயல்பு தானே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

    நன்றி -பிரபாஷ்கரன்

    ReplyDelete
  6. சில வார்த்தைகளில் சிந்திக்க வைத்தது கவிதை . அருமை பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete