Pages

Friday, April 8, 2011

கவிதை :இரும்பு இதயம் ----பிரபாஷ்கரன்



அன்பே ..
வேண்டாம் ..
என்னை
சீக்கிரம்
காதலித்து விடு
உன்
இரும்பு இதயம்
துரு ..
பிடித்து
கொள்வதற்குள்


7 comments:

  1. for the first time i am coming to your blog! today's poem is short and sweet! congrates!

    ReplyDelete
  2. /for the first time i am coming to your blog! today's poem is short and sweet! congrates!/
    தினசரி வாருங்கள் விமர்சியுங்கள் நன்றி

    -பிரபாஷ்கரன்

    ReplyDelete
  3. காதல் தினமும் காதல் கவிதைகள்.

    ReplyDelete
  4. அன்பின் பிரகாஷ்கரன் - தோழியின் இதயம் துருப்பிடித்து விடக் கூடாதே என்பதற்காக காதலிக்க அறிவுரை கூறும் அழகே அழகு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அன்பின் பிரகாஷ்கரன் - தோழியின் இதயம் துருப்பிடித்து விடக் கூடாதே என்பதற்காக காதலிக்க அறிவுரை கூறும் அழகே அழகு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அன்பின் பிரகாஷ்கரன் - தோழியின் இதயம் துருப்பிடித்து விடக் கூடாதே என்பதற்காக காதலிக்க அறிவுரை கூறும் அழகே அழகு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. கவிதை வடிவில் தீவிர ஆலோசனை தந்திருக்கிறீர்கள் .

    ReplyDelete