Pages

Wednesday, April 6, 2011

கவிதை : ஜெயித்தது காதல் .. என்பதாலா..-பிரபாஷ்கரன்


நீ.. 
இமைகளை ...
விசிறியபோது..
படபடத்தது 
என்
இதயம் 
உன் 
புன்னகை 
வீசிய 
தென்றலில் 
பறந்து போனது 
என் இதயம்
உன் 
பாதம் பட்ட
இடங்களில் 
தொலைந்தது 
போனது 
என்
பார்வைகள் 
நீ ..
போகும் 
இடமெல்லாம் 
ஓடி .
வந்தது 
என் மனது 
நிஜமாகும் 
என்று ..
நான் நினைத்த 
நினைவுகள் 
எல்லாம் ..
உன் ..
நினைவாகவே 
இருப்பதன் ..
காரணம் ..
ஜெயித்தது 
காதல் ..
என்பதாலா..



10 comments:

  1. அஞ்சலி படத்தை போட்டு கவிதையை படிக்க விடாம பண்ணிட்டிங்களே

    ReplyDelete
  2. நீ..
    இமைகளை ...
    விசிறியபோது..
    படபடத்தது//

    இமைகளுக்கு இந்தளவு சக்தியா...

    நம்பவே முடியவில்லை...

    காதலியின் பார்வைகளை இங்கே படபடக்கும் இதயத்தை விளிக்கப் பயன்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  3. புன்னகை
    வீசிய
    தென்றலில்
    பறந்து போனது
    என் இதயம்
    உன்//

    புன்னகையில் மனதைத் தொலைத்த நினைவுகளை அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. பாதம் பட்ட
    இடங்களில்
    தொலைந்தது
    போனது
    என்
    பார்வைகள்//

    இது எல்லோருக்கும் ஏற்படும் யதார்த்தமான நிகழ்வு,, அதனையும் அழகுறவே சொல்லுகிறீர்கள்.

    ReplyDelete
  5. நிஜமாகும்
    என்று ..
    நான் நினைத்த
    நினைவுகள்
    எல்லாம் ..
    உன் ..
    நினைவாகவே
    இருப்பதன் ..
    காரணம் ..
    ஜெயித்தது
    காதல் ..
    என்பதாலா..//

    மிக மிக அழகாக காதலியின் செயல்களையும், காதல் வசப்பட்ட உள்ளத்தின் இயல்புகளையும் வர்ணித்து விட்டு, இறுதி வரிகளில் ஒரு திருப்பு முனை, மனதிற்கு ஒரு நெருடலைக் கவிதையில் கொடுத்துள்ளீர்கள்..

    காதலர்கள் வெல்லவில்லை.. காதல் மட்டும் தான் வென்று விட்டது..

    ஜெயித்தது காதல்- ஒரு தலைக் காதலின் நினைவுகளை காதலியின் நடவடிக்கைகள் எனும் வர்ணணைகளினூடாகப் பாடிச் செல்லும் ஒரு யதார்த்தக் கவிதை...

    ReplyDelete
  6. முதன் முதலாய் உங்கள் வலையில் ஒரு பெரிய கவிதை படித்த சந்தோசம்.

    ReplyDelete
  7. /அஞ்சலி படத்தை போட்டு கவிதையை படிக்க விடாம பண்ணிட்டிங்களே/

    அஞ்சலிய மட்டும் பார்க்காம கவிதையும் படிங்க -பிரபாஷ்கரன்

    ReplyDelete
  8. நிரூபன் தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள் நன்றி
    -பிரபாஷ்கரன்

    ReplyDelete
  9. Finishing super pa! Romba poetic ah iruku. Comment pana varthaiye kidaikala ponga.

    ReplyDelete
  10. /Finishing super pa! Romba poetic ah iruku. Comment pana varthaiye kidaikala ponga.-Ambika /
    உங்கள் விமர்சனங்கள் நல்ல கவிதையை உருவாக்கும் நன்றி --பிரபாஷ்கரன்

    ReplyDelete