Pages

Friday, March 11, 2011

காதல் கிரிக்கெட் கவிதை - பிரபாஷ்கரன்

 அன்பே ...
நான் ...
தொடர்ந்து 
டக் அவுட் தான்
ஆகிவிடுகிறேன் 
காரணம் 
பந்து வீசுவது 
உன் விழிகள் 
அல்லவா ..

 

3 comments:

  1. தொடர்ந்து அவுட் ஆகிறவன் எதுக்கு மறுபடியும் கிரிக்கெட் விளையாடணும்? ஹி....ஹி...ஹி....

    எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

    ReplyDelete
  2. அந்த குறிப்பிட்ட பவுலர்கிட்ட மட்டும் டக் அவுட் ...ஹி....ஹி...ஹி...
    எப்படி ..!

    ReplyDelete
  3. அப்படின்னா, அந்த பவுலர் விளையாடுற விளையாட்டுல அவன விளையாட தேர்ந்தெடுக்கவே மாட்டாங்களே... ஹி....ஹி...ஹி...

    எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

    ReplyDelete