Pages

Saturday, March 19, 2011

கவிதை : ஆண்கள் -- பிரபாஷ்கரன்

இந்த கவிதையை எழுதி விட்டு என் நண்பர்களிடம் காண்பித்தேன்  பலரும் மெளனமாக புன்னகை புரிந்தனர். சிலர் உண்மை என்றனர் நீங்க எப்படி தெரியவில்லை விதிவிலக்கு எப்போதும் உண்டு அவர்கள் மன்னிக்கவும் . உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள் 

கனவில் 
காதலியையும் 
நிஜத்தில் ..
மனைவியையும் ..
இதயத்தில் 
சுமக்கும் ..
அப்பாவி ஜீவன்கள் ..

4 comments:

  1. ///கனவில் காதலியையும் நிஜத்தில் ..மனைவியையும் ///

    சிறு திருத்தம்.... அகத்தில் காதலியும் புறத்தில் மனைவியும்!!!

    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

    ReplyDelete
  2. /Blogger Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

    அருமை!/
    தங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. /Blogger தமிழ்வாசி - Prakash said...

    ///கனவில் காதலியையும் நிஜத்தில் ..மனைவியையும் ///

    சிறு திருத்தம்.... அகத்தில் காதலியும் புறத்தில் மனைவியும்!!!/
    இப்படியும் சொல்லலாம்
    கனவில் காதலி மஞ்சத்தில் மனைவி

    ReplyDelete
  4. /////////சிறு திருத்தம்.... அகத்தில் காதலியும் புறத்தில் மனைவியும்!!!/
    இப்படியும் சொல்லலாம்
    கனவில் காதலி மஞ்சத்தில் மனைவி
    //////////

    நண்பருக்கு வணக்கம் நண்பர் பிரபாஷ்கரன் சொல்லி இருப்பதும் சரியாகத்தான் இருக்கிறது என்ன ஒன்று கனவு நிஜம் இரண்டையும் மாற்றி போருத்திவிட்டார் .

    ReplyDelete